doctors strike

img

போராடும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வலியுறுத்தி சுகாதாரத்துறை நோட்டீஸ்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வலியுறுத்தி சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

img

மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் புத னன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

img

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிராக மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் மூன்றரை லட்சம் போலி மருத்துவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்களின் 24 மணிநேர வேலை நிறுத்தம் புதனன்று நடைபெறுகிறது